இப்பகுதி, முன் அனுபம் இல்லாதவரால் எழுதப்பட்டது. தகவல் பிழைகள், மேம்பட்ட தகவல்களை பின்னூட்டத்தில்(Comments) தெரிவிக்கவும்.
ரோட்டோரங்களில் வளர்க்க சிறந்த மரங்கள் என்னென்ன?
1.2.
3.
பள்ளி வளாகங்களில் / மருத்துவமனைகளில் வளர்க்க சிறந்த மரங்கள் என்னென்ன?
1.2.
3.
கோயில் வளாகங்களில் வளர்க்க சிறந்த மரங்கள் என்னென்ன?
1.2.
3.
வீட்டுக்கு அருகில் உள்ள பெரிய காலி இடங்களில் நட சிறந்த மரங்கள் என்னென்ன?
1.2.
3.
நாங்கள் ஒரு குழு. மரம் நட எங்களுக்கு ஏதாவது காரணம் வேண்டும். சும்மா எங்களால் ஒன்றும் தொடங்க முடியாது. நீ சொல்லேன்...மச்சான் நீ சொல்லேன்.
நல்ல கததான். மனித மனமே இப்படித்தான் போலும். சிறு தகவல்கள் 2 வில் ஒரு குழுவாக இயங்குகையில் என்ன செய்வது என்று பார்த்தோம். அதை அப்படியே ஒரே நாளில் செய்ய வேண்டும் அவ்வளவுதான்.
கீழே சொல்லியிருக்கற விடுமுறை நாள்களில் உங்கள் வீதி, காலனி மக்களை சேர்த்துக் கொண்டு மரம் நடலாம்.
- ஜனவரி 26 - குடியரசு தினம்
- மே 1 - தொழிலாளர் தினம்
- ஆகஸ்டு 15 - சுதந்திர தினம்
- அக்டோபர் 2 - காந்தி பிறந்தநாள்
- நீங்கள் அல்லது உங்கள் குழந்தை படிக்கும் பள்ளியின், கல்லூரியின் ஆண்டு விழா
மனித உழைப்பு உள்ள இடங்கள்
நமது ஊரில் மனித உழைப்பு எளிதாக கிடைக்கும். ஆனால் மரம் நடுவது என்றால் அதை எப்படி முறைப்படுத்தி செய்வது என்று தெரியாது. பொதுவாக மனித உழைப்பு உள்ள இடங்கள் கீழ்வருமாறு.- காலனி அசோசியேசன்கள்
- பள்ளிகளில் உள்ள சாரணர் இயக்க மாணவர்கள் மற்றும் NSS மாணவர்கள் (NCC மாணவர்கள் எப்போழும் பயிற்சியிலேயே இருப்பார்கள்)
- ஒவ்வொரு ஊரிலும் உள்ள நற்பணி இயக்கங்கள்
- திரைப்பட நடிகர்களின் ரசிகர் மன்றங்கள்
0 comments:
Post a Comment