Saturday, March 20, 2010

நாமக்கல் ஆட்சியர் சகாயம் - மரம் நடும் சேவை

செய்தி நாள்: 25-நவம்பர்-2010

மாவட்டம் முழுக்க ஒரு கோடி மரக் கன்றுகள் நடத் திட்டமிட்டு, ஏழு லட்சம் மரக் கன்றுகளை நட்டாச்சு. அவற்றின் முறையான பராமரிப்புக்கும் ஏற்பாடு பண்ணியாச்சு. இன்னும் 10 வருஷத்துல அதிக மரங்கள் உள்ள மாவட்டமாக நாமக்கல் இருக்கும்.
-நாமக்கல் ஆட்சியர் சகாயம்.

Reference:
ஆனந்த விகடன்

2 comments:

  1. சார்,செய்தி நாள்;25-11-2010 என தவறாக பதிந்துள்ளீர்.
    சரியான தேதி ? குறிப்பிடவும்.என பரமேஸ்வரன்,அரசு பேருந்து ஓட்டுனர்,தாளவாடி கிளை,(தேனீக்கள் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைவர்-சத்தியமங்கலம்-ஈரோடு மாவட்டம்-638402)
    HONEY BEES SOCIAL ORGANIZATION-REGD NO;86 / 2010
    SATHYAMANGALAM&THALAVADI(HILLS ZONE) Date;20-10-2010

    ReplyDelete
  2. This is very good news SIR...Keep it up

    ReplyDelete