இவ்வட்டவணை http://agritech.tnau.ac.in/ta/daily_events/radio_ta.html லிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், வேளாண் நிகழ்ச்சியானது, கீழ்வரும் வானொலி அலைவரிசை மூலம் ஒலிபரப்பப்படுகிறது.
| வானொலி | நேரம் | நிகழ்ச்சி | தொலைபேசி எண் | 
| சென்னை (கிலோ ஹெட்ஸ்) 720 KHz  783 KHz  1017 KHz  4920 KHz  7160 KHz  (மெகா ஹெட்ஸ்) 101.4 MHz  102.3 MHz | காலை  6.30   - 6.45 மணி மாலை  6.45   - 7.00 மணி 7.25   - 8.00 மணி | வேளாண் அறிக்கைகள்  மண்ணும் மணமும் வீடும் வயலும் | 914424985252 | 
| திருநெல்வேலி 1197 KHz | காலை  6.30   - 6.45 மணி மாலை  7.25   - 8.00 மணி | வேளாண் அறிவிப்புகள் உழவர் உலகம் | 9142560794-6 | 
| மதுரை 1269 KHz 103.3 KHz | காலை  6.30   - 6.45 மணி மாலை  7.25   - 8.00 மணி சனிக்கிழமை 6.45   - 7.00 மணி | ஒரு சொல் கேளீர்  இந்த ஊர் செய்தி மண்ணும் மணியும்  பூந்தோட்டம் | 91452   - 2530410 | 
| திருச்சி 936 KHz 102.1 MHz | காலை  6.30   - 6.45 மணி மாலை  3.00   - 3.30 மணி மாலை 7.25   - 8.00 மணி | வேளாண் அறிவிப்புகள்  வேளாண் அரங்கம் உழவர் உலகம் | 914312415342 | 
| கோயமுத்தூர் 999   KHz 103.0 MHz | காலை  6.35   - 6.45 மணி மாலை  3.00    6.45   - 7.25மணி 7.25   - 8.00 மணி | வேளாண் அறிவிப்புகள் உழவருக்கு ஒரு சொல்  ஊர்ப்புறத்தில்  ஏரும் ஊரும். | 914222316314 | 
 
 
0 comments:
Post a Comment