இப்பகுதி, முன் அனுபம் இல்லாதவரால் எழுதப்பட்டது. தகவல் பிழைகள், மேம்பட்ட தகவல்களை பின்னூட்டத்தில்(Comments) தெரிவிக்கவும்.
வேப்ப மரம்
பயன்கள்
- மரமிருக்கும் இடம் மிகவும் குளுமையாக இருக்கும்.
- மரம் உறுதியானது. எளிதில் சாயாது.
- அதிக வருடங்கள் உயிர் வாழும்.
மரம் வளர்ப்பதில் உள்ள சிக்கல்கள்:
- மிகவும் மெதுவாக வளரும். நட்டு ஓரளவுக்கு உயரம் கொண்டுவரவே ஒரு வருடம் பிடிக்கும்.
அரச மரம்
பயன்கள்
- இருபத்து நாலு மணிநேரமும் ஒளிச்சேர்க்கை செய்து ஆக்சிசன் வெளியிடும் ஒரே மரம்
- அதனால்தானோ என்னவோ, அரசமரத்தைக்கும், ஆலமரத்துக்கும் நமது முன்னோர்கள் முக்கத்துவம் கொடுத்துள்ளார்கள்.
ஒரு மரம் வீழ்ந்தால், இழப்பு 33இலட்ச ரூபாய்!
ATHIKAMANA MARANGAL VAGAIKAL INTHA PAGUTHIL ILLAI
ReplyDeleteATHIKAMANA MARANGAL VAGAIKAL INTHA PAGUTHIL ILLAI
ReplyDelete